தமிழரின் குரல்;

தமிழ்த் தேசியத்தின் குரல்

(+47) 97 19 23 14

தகவல்களுக்கு

(+47) 22 87 00 00

நேர(லை)ங்களில்

post@tamilmurasam.com

tamilmurasam@gmail.com

tamilmurasam

முகநூலில்

Siruttai header

(+47) 22 87 00 00

(+47) 97 19 23 14

வெள்ளிவிழா

(1997 - 2022)

பொன்மாலைப்பொழுது 2022

தமிழ்முரசத்தின் வெள்ளிவிழாவில் "பொன்மாலைப்பொழுது 2022" நிகழ்வானது கடந்த 09.04.2022 அன்று "Kirkegata 11, 2000 Lillestrøm" எனும் முகவரியில் அமைந்திருக்கும் "LILLESTRØM KULTURSENTER" என்ற பண்பாட்டு மண்டபத்தில், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் இனிதே நடைபெற்றது.

வெள்ளிவிழா ஆண்டின் பொன்மாலைப் பொழுது நிகழ்வில், திரையிசைப்பாடல் போட்டிகளில் இளம் செல்லக்குயில், செல்லக்குயில் மற்றும் வானம்பாடிகள் ஆகிய பிரிவுகளில் வெற்றி மகுடம் சூடி விருதுகளை வென்ற வெற்றியாளர்களான ஜெயஸ்வகதி கிருஷ்ணசாமி, தானுகி கோணேஸ் மற்றும் திவானி உதயகுமார் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் எமது பாராட்டுகளை தெரிவிக்கின்றோம்!

Iruthi Vaaippu
PMP 2022 1st round

தமிழ்முரசத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாவில்,
பொன்மாலைப்பொழுதின் மாபெரும் பாடல் போட்டிகளுக்கான தெரிவு
பெப்ரவரி முதல் ஆரம்பம்.

OSLO வில் நேரடி போட்டியாளர் தெரிவு

விரைவாக உங்களது பெயர்களை கீழுள்ள இணைப்பினூடாக பதிவு செய்யுங்கள்.

PMP 2022
Image3

தொடர்ந்து இணைந்திருங்கள்

TMRLogo150x150

தமிழ்முரசம் வானொலி

Radio Tamil Murasam

Org nr: 892 232 202
DnBNOR: 7074 05 15819
Ansvarlig Redaktør: Mano Nagalingam

QR_Code_TMR

தபால் முகவரி:

Trondheimsveien 436 A, 0962 Oslo

கலையக தொலைபேசி:

+47 22 87 00 00

கைத்தொலைபேசி:

+47 97 19 23 14

© 2025 தமிழ்முரசம்
உருவாக்கம், பராமரிப்பு  வே.த.சிறி

error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது. ©2023 தமிழ்முரசம்.