தமிழரின் குரல்

An HTTP error occurred during file retrieval. Error Code: 400

தமிழ்த் தேசியத்தின் குரல்

(+47) 97 19 23 14

தகவல்களுக்கு

(+47) 22 87 00 00

நேர(லை)ங்களில்

post@tamilmurasam.com

tamilmurasam@gmail.com

tamilmurasam

முகநூலில்

Siruttai header

(+47) 22 87 00 00

(+47) 97 19 23 14

பொன்மாலைப்பொழுது 2023

தமிழ்முரசத்தின் "பொன்மாலைப்பொழுது 2023" நிகழ்வானது கடந்த 25.03.2023 அன்று "Trondheimsveien 362" எனும் முகவரியில் அமைந்திருக்கும் "FROGNER KULTURSENTER" என்ற பண்பாட்டு மண்டபத்தில், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் இனிதே நடைபெற்றது.

பொன்மாலைப் பொழுது நிகழ்வில், திரையிசைப்பாடல் போட்டிகளில் இளம் செல்லக்குயில், செல்லக்குயில் மற்றும் வானம்பாடிகள் ஆகிய பிரிவுகளில் வெற்றி மகுடம் சூடி விருதுகளை வென்ற வெற்றியாளர்களான ஹான்சிகா சிறிகுமார், ப்ரீத்தி கிருஷ்ணசாமி மற்றும் மயூரி முரளிதரன் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் எமது பாராட்டுகளை தெரிவிக்கின்றோம்!

புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விரைவில் இங்கு பதிவேற்றம் செய்யப்படும்.

PMP 2023 new

தமிழ்முரசத்தின் 26 வது ஆண்டு பொன்மாலைபொழுது நிகழ்வில் நடைபெறவுள்ள இளம் செல்லக்குயில், செல்லக்குயில் மற்றும் வானம்பாடிகள் பாடல் போட்டிநிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் பாடவிருக்கும் போட்டியாளர்கள்.

PMP Semifinal 2023

தொடர்ந்து இணைந்திருங்கள்

TMRLogo150x150

தமிழ்முரசம் வானொலி

Radio Tamil Murasam

Org nr: 892 232 202
DnBNOR: 7074 05 15819
Ansvarlig Redaktør: Mano Nagalingam

QR_Code_TMR

தபால் முகவரி:

Trondheimsveien 436 A, 0962 Oslo

கலையக தொலைபேசி:

+47 22 87 00 00

கைத்தொலைபேசி:

+47 97 19 23 14

© 2024 தமிழ்முரசம்
உருவாக்கம், பராமரிப்பு  வே.த.சிறி

error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது. ©2023 தமிழ்முரசம்.