• Oslo -
  • London -

Radio Tamilmurasam - 
Primary Tamil Radio in Norway

      
viber
  • Oslo -
      
  • London -
Senpakam_Eeela_Paravai

(+47) 97 19 23 14

தகவல்களுக்கு

(+47) 22 87 00 00

நேர(லை)ங்களில்

TMR_Logo_Header

[email protected]

மின்னஞ்சல்

tamilmurasam

முகநூலில்

Sirutthai_Eela_Mirukam

(+47) 22 87 00 00

TMR_Logo_Header

(+47) 97 19 23 14

TMR_Logo_Mobile

நேரலை நேரங்கள்

செவ்வாய்

19.00 - 22.00

வியாழன்

19.00 - 00.00

ஞாயிறு

11.00 - 14.00

+47 22870000

+47 97192314

+47 45382562

© 2019 தமிழ்முரசம்

செல்லக்குயில் மற்றும் வானம்பாடிகள்

பாடல் போட்டிகளுக்கான விதிமுறைகள்

  • இளம் செல்லக்குயில்:
    5 வயது முதல் 11 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.

  • செல்லக்குயில்:
    12 வயது முதல் 18 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.

  • வானம்பாடிகள்:
    19 வயதும் அதற்கு மேற்பட்ட ஆண்/ பெண் இருபாலாரும் பங்குபெறலாம்.

  • போட்டிகளில் தமிழ் திரையிசைப் பாடல்கள் மட்டுமே பாடுதல் வேண்டும்.

  • தெரிவுப் போட்டிகளின் முதற்சுற்றானது வானொலி நேரலை நேரங்களில் தொலைபேசி இணைப்பினூடாக நடைபெறும்.

  • முதற்சுற்றில் பாடிய பிற்பாடு எமது இணையத்தளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி அனுப்புதல் அவசியம்.  தவறும் பட்சத்தில் தெரிவுக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

  • தகுதிகாண் போட்டியாளர்கள் 15+15+10 (இ.செ + செ + வா) எனும் எண்ணிக்கையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.

  • அரைஇறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 2 பாடல்களை தெரிவுசெய்து எமக்கு அனுப்பவேண்டும்.

  • ஒரே பிரிவில், இருவர் ஒரே பாடலை தெரிவுசெய்யும் பட்சத்தில் முதலாவதாக பாடலை பதிவு செய்தவருக்கே அந்த பாடலை பாடும் வாய்ப்பு கிடைக்கும். மற்ற போட்டியாளர் இரண்டாவது பாடல் தெரிவினை பாட வேண்டும்.

  • இறுதிச் சுற்றுக்கான தகுதிகாண் போட்டி «கரோக்கே» பின்னணி இசையுடன் நேர்முக போட்டியாக நடைபெறும்.

  • இறுதிப்போட்டிக்கான போட்டியாளர்கள் 5+5+5 எனும் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.

  • தகுதிகாண் போட்டி மற்றும் இறுதிப்போட்டிகளில் பங்கு பெறுபவர்களை துறைசார் நடுவர்கள் தெரிவுசெய்வார்கள்.

  • இறுதிப்போட்டி தமிழ்முரசத்தின் பொன்மாலை பொழுது நிகழ்ச்சியின்போது இடம்பெறும்.

  • இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள் (70%) + பார்வையாளர் வாக்கு (30%) போன்றவையே தீர்மானிக்கும்.

  • ஒரு பிரிவில் வெற்றி பெறுபவர் அதே பிரிவில் மீண்டும் போட்டியிடமுடியாது.

தொடர்ந்து இணைந்திருங்கள்

தமிழ்முரசம் வானொலி

Radio Tamil Murasam

Org nr: 892 232 202
DnBNOR: 7074 05 15819
Ansvarlig Redaktør: Mano Nagalingam

தபால் முகவரி:

Trondheimsveien 436 A, 0962 Oslo

கலையக தொலைபேசி:

+47 22 87 00 00

கைத்தொலைபேசி:

+47 97 19 23 14

© 2019 தமிழ்முரசம்

Do NOT follow this link or you will be banned from the site!
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது. ©2019 தமிழ்முரசம்.