- Oslo -
- London -
தகவல்களுக்கு
நேர(லை)ங்களில்
முகநூலில்
5 வயது முதல் 11 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.
தமிழ் திரையிசைப் பாடல்கள் மட்டுமே இப்போட்டியில் பாடுதல் வேண்டும்.19 வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண்/ பெண் இருபாலாரும் பங்குபெறலாம்.
தமிழ் திரையிசைப் பாடல்கள் மட்டுமே இப்போட்டியில் பாடுதல் வேண்டும்.12 வயது முதல் 18 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.
தமிழ் திரையிசைப் பாடல்கள் மட்டுமே இப்போட்டியில் பாடுதல் வேண்டும்.அரைஇறுதிச் சுற்றானது மிகவும் சிறப்பாக நிறைவடைந்துள்ள இந்த வேளையில், இறுதிச் சுற்றிற்கு தகுதிபெற்ற போட்டியாளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அரை இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவிக்கின்றோம். இறுதிச் சுற்றானது எமது ஆண்டு விழா "பொன்மாலைப்பொழுது 2019" நிகழ்வில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் நாள் இடம்பெறவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
Radio Tamil Murasam
Org nr: 892 232 202
DnBNOR: 7074 05 15819
Ansvarlig Redaktør: Mano Nagalingam
Trondheimsveien 436 A, 0962 Oslo
+47 22 87 00 00
+47 97 19 23 14
© 2021 தமிழ்முரசம்