பொது அறிவித்தல்கள்

நோர்வே தமிழர் பொது அமைப்புக்கள் விடுக்கும் அறிவித்தல்கள்

தமிழ்த்தேசிய மாவீரர் நாள் 2017

(27.11.2017 திங்கள் மதியம் 12:45 மணிக்கு )

இடம்: SKEDSMO HALLEN, Leiraveien 2, 2000 lillestrøm.

தமிழ் இனஅழிப்பு நாள் மே 18

(18.05.2017 வியாழன் மாலை 18:00 மணிக்கு )

இடம் : ஒஸ்லோ பேருந்து நிலையம் முன்பாக

தொழிலாளர் எழுச்சி நாள் 2017

(01.05.2017 திங்கட்கிழமை மதியம் 12:00 மணிக்கு)

இடம் : Youngstorget