பொன்மாலைப்பொழுது 2015

மிழ்முரசம் வானொலியின் 2015 ம் ஆண்டுக்கான சிறந்த பாடகருக்கான தேடல்.

11.04.2015 அன்று " Chateau Neuf " என்ற பிரமாண்ட அரங்கத்தில், அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில்
" பொன் மாலைப்பொழுது 2015 " மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் அனைவரும் மிக அருமையாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.

கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன், 

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

செல்லக்குயில்

பார்வையிட

வானம்பாடிகள்

பார்வையிட

சிறப்புப் பாடல்கள்

பார்வையிட