பொன்மாலைப்பொழுது 2017

தமிழ்முரசம் வானொலியின் 2017 ம் ஆண்டிற்கான சிறந்த பாடகருக்கான தேடல்

22.04.2017 அன்று "Ullensaker Kulturhus" அரங்கத்தில்,
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில்
பொன் மாலைப்பொழுது 2017
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் அனைவரும் மிக அருமையாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.
கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன்,
வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

செல்லக்குயில் 2017

இளம்செல்லக்குயில்: 05 - 10 வயது
செல்லக்குயில்: 11 - 16 வயது

வானம்பாடிகள் 2017

17 வயதுக்கு மேற்பட்டவர்கள்

***

வானம்பாடிகள் மற்றும் செல்லக்குயிலுக்கான
அரையிறுதிப் போட்டிகள்
02.04.2017அன்று சிறப்பாக நடைபெற்றது.
கலந்து சிறப்பித்த அனைவருக்கும்
எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன்,
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளவர்களுக்கு
எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...

பொன்மாலைப்பொழுது 2017
22.04.2017 அன்று மாலை 5 மணிக்கு
Furusethgata 12, 2050 Jessheim எனும் முகவரியில் அமைந்துள்ள
"Ullensaker Kulturhus" மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை
மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.