பொன்மாலைப்பொழுது 2016

மிழ்முரசம் வானொலியின் 2016 ம் ஆண்டிற்கான சிறந்த பாடகருக்கான தேடல்.

17.04.2016 அன்று " Lillestrøm Kultursenter" அரங்கத்தில், அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில்
"பொன் மாலைப்பொழுது 2016" மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் அனைவரும் மிக அருமையாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.
கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன்,
வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

செல்லக்குயில் 2016

இளம்செல்லக்குயில்: 05 - 10 வயது
செல்லக்குயில்: 11 - 16 வயது

ilamsellakuyil sellakuyil

      ஒலி வடிவில்

      ஒலி வடிவில்
வானம்பாடிகள் 2016

கீழ்ப்பிரிவு : 17- 25 வயது
மேற்பிரிவு : 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்

vaanampadi_keel vaanampadi_meel

      ஒலி வடிவில்

      ஒலி வடிவில்
bharatiகவி அரங்கு
      ஒலி வடிவில்

செல்லக்குயில்

பார்வையிட

வானம்பாடிகள்

பார்வையிட

சிறப்புப்பாடல்கள்

பார்வையிட

இதர பதிவுகள்

பார்வையிட

2016ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேடல்.