விளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழ்முரசத்தில் இடம்பெற

கட்டண/ விதிமுறை விபரங்கள்

துயர்பகிர்வு

நோர்வேவாழ் தமிழ் உறவுகளால் விடுக்கப்படும் துயர்பகிர்வு தொடர்பான அறிவித்தல்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
அத்துடன் அறிவித்தல்கள் ஒலிபரப்பு நாட்களில்/ நேரங்களில் கிடைக்குமிடத்து அன்றைய ஒலிபரப்பில் உடனடியாக அறிவிக்கப்படும்.

பிறந்தநாள்

நோர்வே வாழ் தமிழ் உறவுகளால் விடுக்கப்படும் பிறந்தநாள் அறிவித்தல்களுக்கும் கட்டணம் அறவிடப்படமாட்டாது.

நேர வரம்பு

துயர்பகிர்வு தவிர ஏனைய அறிவித்தல்கள் யாவும் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் அறியத்தரப்பட/ கிடைக்கப்பெற வேண்டும்.

தகவல்

குறுந்தகவல் மூலமோ அல்லது மின்அஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விளம்பரங்கள் யாவும் தமிழில் எழுதப்படுவது அவசியம்.

மாற்றங்கள்

கிடைக்கப்பெறும் அறிவித்தல்களின் தரம், நேரம் போன்றவற்றை கருத்தில்கொண்டு தேவைப்படின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்

தொடர்பு

கலையக தொலைபேசி:
+47 22 87 00 00
கைத்தொலைபேசி:
+47 97 19 23 14
மின்னஞ்சல்:
tamilmurasam@gmail.com

Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது. © 1997 - 2019 தமிழ்முரசம்.